இச் செயலகத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் 144 காணப்படுவதுடன், இந்நிறுவனங்களில் அநேகமானவை முறைசார் நிதியுதவி கிடைக்கப்  பெறாத நிறுவனங்களாகும். கிடைக்கப்  பெறும்  வேண்டுகோள்களுக்கமைவாக, களப்பரீட்சிப்பினூடாக உறுதிப்படுத்தியதன் பின்னர் அந்நிறுவனங்களின்  பௌதிக நிர்மாணிப்புக்கு ரூபா. இரண்டு இலட்சம் வரை நிதியுதவி வழங்குவதற்கு இந்நிகழ்ச்சித் திட்டங்களினூடாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

  • உரிய பிரதேச  செயலகத்தின்  கொள்முதல் தீர்மானங்களின் கீழ் முன்வைக்கப்பட்ட மதிப்பீடு.
  • சமூக  சேவைகள் உத்தியோகத்தரின் விரிவான அறிக்கை 
  • பிரதேச செயலாளரின் பரிந்துரையுடன்  கோரிக்கை.